Saturday, December 27, 2008

வரலாற்று நோக்கில் வன்னியர்:

படையாச்சி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர்.வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது.

3 comments:

  1. 1.

    http://dondu.blogspot.com/2010/05/blog-post_1924.html

    2.

    https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=3602178630371023243

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete